சனிக்கிழமையன்று ஓவியாவின் பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக, நானும் ஆலனும் இசபெல் மருத்துவமனை போனோம். வர்ற வழியில கொஞ்சம் டிராபிக் ஜாம் ஆயிடுச்சு.
போச்சு, டிராபிக் ஜாம்-ல மாட்டிக்கிட்டீங்களா? கராத்தே கிளாஸ்-க்கு லேட் ஆயிடும்.
இல்லடா, 6.25-க்கு வீட்டுக்குப் போய்டலாம். பத்து நிமிஷத்தில கெளம்பி 6.45-குள்ள உன்ன கிளாஸ்-ல விட்டுடுறேன்.
போங்கப்பா, இப்பவே நைட் ஆகிட்டு இருக்கு.
நைட் ஆகுதா, அது எப்படி ஆகும்?
Sun வந்து அப்டியே அந்தப் பக்கம் போய்டும். அந்தப் பக்கம் போயி தூங்கிரும். அப்புறமா நிலா வந்து ஒரு shape-ஆ மேல வந்திரும்.
கராத்தே வகுப்பு முடிந்தவுடன், அவனைக் கூட்டிட்டு போகும் போது சொன்னேன். "நீ சொன்ன மாதிரியே நிலா வந்திருச்சு, அங்க பாரு".
ஆமா, பெருசா இருக்குல்ல, ஆனா ரொம்ப நேரம் அதப் பாக்காதீங்க. அப்புறம் ஓநாய் மாதிரி ஆகிடுவீங்க. (அன்று பௌர்ணமி)
ஹாஹாஹா!
(http://en.wikipedia.org/wiki/Werewolf)

1 comments:
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
Post a Comment