Wednesday, 2 June 2010

கெலவரப்பள்ளி 12-06-2010

12-06-2010 அன்று பதிவுலக நண்பர்களுடன் கெலவரப்பள்ளி கிராமத்திற்கு செல்லவிருக்கிறேன். சில  மாதங்களுக்கு முன்பு எழுதிய இடுகையில் கூறியபடி, அங்கிருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து கிலோ அரிசி வழங்கலாம் என்று திட்டம்.

அடுத்த வார இறுதியில் எங்களுடன் இணைந்து செல்ல விரும்புவோர்,  நன்கொடை அனுப்ப விரும்புவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். (joeanand1974@gmail.com)
பெங்களூர் பதிவுலக நண்பர்கள் சுந்தர் / தினேஷை தொடர்பு கொள்ளவும். (achtungsundar@gmail.com / bedhinesh@gmail.com)

தனது அலுவகத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் கெலவரப்பள்ளி கிராமத்து மேம்பாட்டுக்காக ஒரு லட்சம் ரூபாய் ஏற்பாடு  செய்த மனோஹரனுக்கு மிக்க நன்றி. Hats off to you, Mano!

0 comments: